சி.ஆர்.பி.எப்.வீரர்களுக்கு மோடி சல்யூட்
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.தினமான இன்று அப்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி தலைவணங்குவதாக கூறியுள்ளார். இந்த அமைப்பு உருவான ஏப்.9 ம் தேதியை நினைவுகூறும் வகையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டிரில் கூறியிருப்பதாவது: இன்று சிஆர்பிஎப் வீரர்கள் தினத்தில், இந்த துணிச்சலான படைக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்து…